“Tamil: பட்டவர்க்கு உண்டு பலன்.” English Translation: Those who have taken pains will enjoy the gains., — Tamil Related Mantras “Tamil: தோட்டிபோல் உழைத்தால் துரைபோலச் சாப்பிடலாம்.” “English Translation: If you work like a acavenger, you may eat like your master.”, “Tamil: சீப்பு எடுத்து வைத்தால் கலியாணம் நிற்குமா?” “English Translation: If the comb be concealed, will the marriage ceremony be delayed?”, “Tamil: உப்பு வாணிகன் அறிவானா கர்ப்பூர விலை?” English Translation: Does the salt merchant know the price of camphor?,