“Tamil: பட்டைக்குத் தக்க பழம் கயிறு.” English Translation: An old rope suited to the well-bucket., — Tamil Related Mantras “Tamil: “இராவணன் குடிக்கு மகோதரன் போலும், சுயோதனன் குடிக்குச் சகுனிபோலும்.”“,English Translation: He is what Mahódharan was to the family of Rávana and what Sakuni was to Suyodhana.Said of one who under professions of friendship secretly plots one’s ruin., “Tamil: ஈசல் மடிந்தாற்போல் மாண்டதே சேனை.” English Translation: The army perished like winged white-ants., “Tamil: வித்தை அடிக்கிற கோழிக்கு விலாவில் இருக்கிறதாம் பித்து.” English Translation: It is said that an hypercritical hen has its bile in its chest.,