“Tamil: பணத்துக்குப் பெயர் ஆட்கொல்லி.” English Translation: Money is called a man-slayer., — Tamil Related Mantras “Tamil: தருமம் தலைகாக்கும் தலையை மயிர் காக்கும்.” “English Translation: Charity preserves the head, and the head the hair.”, “Tamil: கிட்ட வா நாயே என்றால் மூஞ்சியை நக்குகிறது.” “English Translation: When called, the dog licks the face.”, “Tamil: குடி வைத்த வீட்டிற் கொள்ளி வைக்கலாமா?” English Translation: Is it proper to burn down a house after admitting a family?,