“Tamil: பத்திலே பசலை இருபதிலே இடும்பு.” “English Translation: At ten childishness, at twenty arrogance.”, — Tamil Related Mantras “Tamil: வேலை இல்லாத அம்பட்டன் ஆட்டைச் சிரைத்தானாம்.” “English Translation: It is said that a barber who had no work, shaved a sheep.”, “Tamil: நிலம் கடக்கப் பாயலாமா?” English Translation: Can you clear the earth at a leap?, “Tamil: சாகத்திரிகிறான் சண்டாளன் சாப்பிட்டுத்திரிகிறான் பெண்டாளன்.” English Translation: The vicious wanders about famished; the householder is in the enjoyment of plenty.,