“Tamil: பருத்தி புடைவையாய்க் காய்த்ததுக்.” English Translation: The cotton tree produced cloth., — Tamil Related Mantras “Tamil: கோயிலையும் குளத்தையும் அடுத்து இருக்கவேண்டும்.” English Translation: One should reside near a temple and a tank., “Tamil: பனை ஏறியும் பாளைதொடாது இறங்கினாற்போல.” English Translation: Like descending from a palmyrah tree without touching the flower-spathe., “Tamil: எட்டி எட்டிப் பார்ப்பாரும் ஏணி வைத்துப் பார்ப்பாரும் குட்டிச்சுவராலே குனிந்து நின்று பார்ப்பாரும் உண்டு.” “English Translation: There are who peep on tiptoe, there are who peep on a ladder, there are those who peep over a dwarf wall crouching.”,