“Tamil: கோயிலையும் குளத்தையும் அடுத்து இருக்கவேண்டும்.” English Translation: One should reside near a temple and a tank., — Tamil Related Mantras “Tamil: எந்த இலை உதிர்ந்தாலும் ஈச்சம் இலை உதிராது.” “English Translation: Though the leaves of other trees may fall off, those of the date-palm will not.”, “Tamil: மருவில் தின்ற சாப்பாட்டை லங்கணத்தில் நினைத்துக்கொண்டதுபோல.” “English Translation: Like remembering, when hungry, the food of the marriage feast.”, “Tamil: வையத்தில் நல்லோர் ஒருவரைக் கண்டது இல்லை.” “English Translation: In all the world none really good, has been seen.”,