“Tamil: பருத்திப் பொதிக்கு ஒரு நெருப்புப் பொறிபோல.” English Translation: As a single spark to a bale of cotton., — Tamil Related Mantras “Tamil: ஒருவரும் அறியாத உச்சித நாமன்.” English Translation: One of illustrious name unknown to any., “Tamil: கலம் குத்தினாலும் பதர் அரிசி ஆகாது.” “English Translation: Though a kalam of chaff be pounded, it will not become rice.”, “Tamil: “சிப்பியிலே விழுந்த மழைத் துளி முத்தாகும்; அதுபோல, நல்லவர்க்குச் செய்த உதவி நிலைநிற்கும்.”“,”English Translation: A rain drop that falls on an oyster-shell will become a pearl, so a benefit conferred on the virtuous will endure.”,