“Tamil: பல உமி தின்றால் ஒரு அவிழ் தட்டும்.” “English Translation: If one consume plenty of husks, a grain may turn up.”, — Tamil Related Mantras “Tamil: காசுக்குப் போன மானம் கோடி கொடுத்தாலும் வராது.” English Translation: Chastity lost for a cash will not be recovered by a crore., “Tamil: “மூடின முத்து மூன்று லோகம் பெறும், மூடாத முத்து முக்காற் காசும் பெறாது.”“,”English Translation: A pearl concealed is worth the three worlds, one that is uncovered wont fetch three quarters of a cash.”, “Tamil: இளைத்தவன் சினேகிதனைச் சேர்.” English Translation: Associate with the friend of the poor.,