“Tamil: இளைத்தவன் சினேகிதனைச் சேர்.” English Translation: Associate with the friend of the poor., — Tamil Related Mantras “Tamil: “உருவத்தை அல்ல குணத்தைப்பார், பணத்தையல்ல சனத்தைப்பார்.”“,”English Translation: Look to the temper, not beauty, to the connections not at money, when choosing a wife.”, “Tamil: வாக்கினால் கெட்ட கழுதையைப் போக்கிலே விடுங்கள்.” English Translation: Let the ass go that brought evil on itself by braying., “Tamil: அணை கடந்த வெள்ளத்தை மறிப்பவர் ஆர்?” English Translation: Who can stop a flood that has burst its bund?Spoken of insuperable evils.,