“Tamil: பழக பழகப் பாலும் புளிக்கும்.” English Translation: By constant use even milk will taste sour., — Tamil Related Mantras “Tamil: “மரம் ஏறிக் கை விட்டவனும், கடன் வாங்கிக் கடன் கொடுத்தவனும் கெட்டான்.”“,”English Translation: He who let go his hold after climbing a tree, and he who borrowed money to lend, came to grief.”, “Tamil: தன்னைக் காக்கிற் கோபத்தைக் காக்கவேண்டும்.” English Translation: He who would keep himself must restrain anger., “Tamil: கண்தெரிந்து வழி நடக்கும்படி நினை.” English Translation: Take care that you walk with your eyes open.,