“Tamil: பழம் நழுவிப் பாலில் விழுந்ததுபோல.” English Translation: Like fruit slipping and falling into milk., — Tamil Related Mantras “Tamil: விளங்கா மடையன் விறகுக்குப் போனால் விறகு கிடைத்தாலும் கொடி கிடையாது.” “English Translation: If a simpleton go for firewood, though it be found, a creeper to bind it into a bundle will not be found.”, “Tamil: கண்டறியாதவன் பெண்டு படைத்தால் காடு மேடு எல்லாம் இழுத்துத் திரிவானாம்.” “English Translation: It is said that if an inexperienced man marries, he will wander about dragging his wife, through jungles and over hills.”, “Tamil: பாய்மரம் சேர்ந்த காகம்போல் ஆனேன்.” English Translation: I have become like a crow on the top of a mast.,