“Tamil: பறைத் தெருவிலே வில்வம் முலைத்ததுபோல” English Translation: As a vilva tree sprang up in a pariah street., — Tamil Related Mantras “Tamil: திருகாணிக்கு வலுவும் பழஞ்சாணிக்குப் புழுவும் உண்டு.” “English Translation: A screw is strong, old cow-dung breeds worms.”, “Tamil: நாய்க்குத் தெரியுமோ தோல் தேங்காய்?” English Translation: Does a dog appreciate an unhusked cocoanut?, “Tamil: விண் காட்டப் போனவன் கண் காட்ட வந்தானாம்.” “English Translation: It is said that he who went to point out the heavens, returned to shew his eyes.”,