“Tamil: பனி பெய்து குளம் நிரம்புமா?” English Translation: Will the falling dew fill the tank?, — Tamil Related Mantras “Tamil: அவசரத்தில் உபசாரமா?” English Translation: Is ceremonious behaviour demanded when one is in a hurry?, “Tamil: தென்னாலுராமன் பூனை வளர்த்ததுபோல.” English Translation: As Tennáluráman reared a cat., “Tamil: “அட்டமத்துச் சனி பிடித்தது, அரைத் துணியும் உரிந்துகொண்டது.”“,”English Translation: Saturn in the eighth sign seized, and stripped off even the waistcloth.”,