“Tamil: பனி பெய்து கடல் நிறையுமா?” English Translation: Will the sea be filled by the falling dew?, — Tamil Related Mantras “Tamil: நாயைக் கொஞ்சினால் வாயை நக்கும்.” “English Translation: If you caress a dog, he will lick your mouth.”, “Tamil: ஆனை இலைக்கறி பூனை பொரிக்கறி.” English Translation: An ordinary curry for an elephant and a superior curry for a cat., “Tamil: “அம்மியும் குழவியும் ஆகாயத்தில் பறக்கச்சே, எச்சிற் கல்லை எனக்கு என்ன புத்தி என்றாற்போல்.”“,English Translation: As a leaf-plate sought advice when the grindstone and its roller were flying in the air.,