“Tamil: நாயைக் கொஞ்சினால் வாயை நக்கும்.” “English Translation: If you caress a dog, he will lick your mouth.”, — Tamil Related Mantras “Tamil: உசு பிடி என்றால் நீ பிடி என்கிறதாம் நாய்.” “English Translation: It is said that when he urged his dog to seize, it replied, you do so.”, “Tamil: வறியோர்க்கு அழகு வறுமையிற் கேண்மை.” English Translation: Decency in adversity is commendable in the indigent., “Tamil: வைகாசி மாதம் ஆற்றில் தண்ணீர்.” English Translation: The river is in flood in May.,