“Tamil: பனியை நம்பி ஏர் பூட்டினதுபோல.” English Translation: Like beginning to plough depending on the dew., — Tamil Related Mantras “Tamil: வேதத்திற்கு உலகம் பகை உலகத்திற்கு ஞானம் பகை.” “English Translation: The world is at enmity with the Vedas, and wisdom with the world.”, “Tamil: ஆயத்துக்குப் பயந்து ஆற்றில் நீந்தினதுபோல.” English Translation: Like swimming the river to avoid the tax., “Tamil: “அழுத்த நெஞ்சன் ஆருக்கும் உதவான், இளகின நெஞ்சன் எவர்க்கும் உதவுவான்.”“,”English Translation: The hard-hearted will be of use to none, the tender hearted will be of use to all.”,