“Tamil: பன்றிக்குட்டிக்கு ஒருசந்தி ஏது?” English Translation: Does a young pig observe fasts?, — Tamil Related Mantras “Tamil: தானே தான் குருக்கள் என்பார் தனங்கள் வாங்கச் சதாசிவன் பேர் பூசை செய்வார்.” “English Translation: To get money they call themselves gurus, and perform pujas in honour of Sadasiva.”, “Tamil: உப்பைத்தொட்டு உப்பைத் தின்னாதே.” English Translation: Do not use salt both as food and condiment., “Tamil: உடம்பு தேற்றிக்கொண்டு அல்லவா யோகத்தில் போகவேண்டும்?” English Translation: Must one not invigorate the body and then proceed to meditation?,