“Tamil: பன்றி பல குட்டி போட்டு என்ன?” “English Translation: What, if a sow has a numerous litter?”, — Tamil Related Mantras “Tamil: ஈந்து பார்த்தால் இம்மி வெளி ஆகும்.” English Translation: The smallest fraction will come out by division., “Tamil: என்னடா தாதா புரட்டாசிமாதம் முப்பதும் ஒரு கந்தாயம்.” “English Translation: O! mendicant, the thirty days of September are all days of receipt.”, “Tamil: ஆட்டுக் குட்டிமேல் ஆயிரம் பொன்னா?” “English Translation: What, thousands of gold for a young sheep?”,