“Tamil: பாடும் புலவர் கையிற் பட்டோலை ஆனேனே .” English Translation: I am become an ola in the band of a poet., — Tamil Related Mantras “Tamil: கப்பல் ஓடிப் பட்ட கடன் கொட்டை நூற்றுத் தீருமோ?” English Translation: Can a debt incurred on account of a sea-faring life be discharged by spinning?, “Tamil: “சத்தியம் நன்னிலை, சாவைத் தினம் நினை.”“,”English Translation: Truthfulness is the best condition, daily think of death.”, “Tamil: கையிற் பிள்ளையோடு கடலில் விழுந்தேன்.” English Translation: I have fallen into the sea with the child in my arms.,