“Tamil: கையிற் பிள்ளையோடு கடலில் விழுந்தேன்.” English Translation: I have fallen into the sea with the child in my arms., — Tamil Related Mantras “Tamil: குரங்கு எல்லாம் கூட்டம் கூட்டமாக இருக்கும்.” English Translation: All monkeys go about in troops., “Tamil: இறந்தவன் இருப்பவனுக்கு வழிகாட்டி.” English Translation: The dead is the pilot of the living., “Tamil: கொக்கரிப்பார்க்குச் சுவர்க்கமோ நெருப்பிற் குதிப்பார்க்குச் சுவர்க்கமோ?” “English Translation: Which attains swerga the mere boaster, or the self-immolated?”,