“Tamil: பாணம் தொடுத்தாற் போலப் பேசுகிறான்.” English Translation: He speaks as if arrows were darting forth., — Tamil Related Mantras “Tamil: செட்டிக்கு வேளாண்மை சென்மப் பகை.” English Translation: The merchant has a natural aversion to agriculture., “Tamil: குற்றத் தண்டனையிலும் சுத்த தண்டனை நல்லது.” English Translation: Undeserved punishment is better than deserved punishment., “Tamil: காதம் விட்டு இருகாதம் சுற்றுகிறதுபோல.” English Translation: Like ranging over the distance of two kathams instead of one.,