“Tamil: செட்டிக்கு வேளாண்மை சென்மப் பகை.” English Translation: The merchant has a natural aversion to agriculture., — Tamil Related Mantras “Tamil: எண்ணம் அற்ற இராசன் பன்றிவேட்டை ஆடினாற்போல்.” English Translation: As an incautions king went to hunt wild hog., “Tamil: சினத்தாலும் சீர் அழியப் பேசாதே.” English Translation: Dot not speak reproachfully though provoked., “Tamil: எண் மிகுத்தவனே திண் மிகுத்தவனே.” English Translation: He who excels in figures excels in strength.,