“Tamil: பாம்புக்குச் சத்துரு பஞ்சமா?” English Translation: Are the enemies of snakes few?, — Tamil Related Mantras “Tamil: கழுதை மயிர் பிடுங்கித் தேசம் கட்டி ஆள்வானா?” English Translation: Can one reign as a king by selling ass-hair?, “Tamil: கோழிக்கறி என்றதும் கொண்டாடிக் கொண்டதும் கீரைத்தண்டாணம் அடா சுப்பா கீரைத்தண்டாணம் அடா.” “English Translation: All that ado about the fowl curry, Subba, ends in a mess of greens.”, “Tamil: கோரைக் கிழங்கு ஒருவேளைக்கு உதவும்.” English Translation: Even the root of the korai grass will be of use sometime or other.,