“Tamil: பாம்பு பகையும் தோல் உறவுமா?” “English Translation: Is the snake hostile, and its skin friendly?”, — Tamil Related Mantras “Tamil: பொன் ஆபரணத்தைப் பாரக்கிலும் புகழ் ஆபரணமே பெரிது.” English Translation: The ornament of reputation is greater than ornaments of gold., “Tamil: விளக்கைக் கொளுத்திக் கீழே வைப்பார் உண்டோ?” English Translation: Does any one place a lighted lamp on the floor?, “Tamil: “செல்வப்பொருள் கொடுத்தால் குறையும், கல்விப் பொருள் குறையுமோ?”“,”English Translation: On giving, wealth diminishes, will learning also so diminish?”,