“Tamil: விளக்கைக் கொளுத்திக் கீழே வைப்பார் உண்டோ?” English Translation: Does any one place a lighted lamp on the floor?, — Tamil Related Mantras “Tamil: சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை.” “English Translation: The parrot will utter what it is taught,”, “Tamil: மாதம் காதவழி மானாகத் துள்ளுவான்.” “English Translation: He will leap like a deer, ten miles in a month.”, “Tamil: சாகிறவனுக்குச் சமுத்திரம் முழங்கால் ஆழம்.” English Translation: The ocean is but knee-deep to him who is dying.,