“Tamil: அறணை கடித்தால் மரணம்” “English Translation: If a streaked lizard bite, death ensues.”, — Tamil Related Mantras “Tamil: வைத்தியன் எல்லாருக்கும் பொது.” English Translation: A physician is common to all., “Tamil: “எல்லாத் தலையிலும் எட்டு எழுத்து, என் தலையிலே பத்து எழுத்து.”“,”English Translation: On all heads there are eight letters, on mine there are ten.”, “Tamil: திருட்டு நாய்க்குச் சலங்கை கட்டினாற் போல.” English Translation: Like tying a string of bells round the neck of a thievish dog.,