“Tamil: பாலுமாம் மருந்துமாம்.” English Translation: It is of use both as milk and medicine., — Tamil Related Mantras “Tamil: குளவி புழுவைத் தன் நிறம் ஆக்குவதுபோல.” English Translation: Like a wasp changing worms to its own colour., “Tamil: எட்டி எட்டிப் பார்ப்பாரும் ஏணி வைத்துப் பார்ப்பாரும் குட்டிச்சுவராலே குனிந்து நின்று பார்ப்பாரும் உண்டு.” “English Translation: There are who peep on tiptoe, there are who peep on a ladder, there are those who peep over a dwarf wall crouching.”, “Tamil: குருவிக்குத் தக்க இராம அத்திரம் அல்லவோ?” English Translation: Is not the weapon of Rama suited to the bird?,