“Tamil: “பால் ஆரியனுக்கு, பசு ராமநாதசுவாமிக்கு.”“,”English Translation: Milk to an Aryan, and a cow for Rámanádaswámi.”, — Tamil Related Mantras “Tamil: குளம் உடைந்து போகும்போது முறைவீதமா?” “English Translation: When a tank bursts, do they dispute about turns?”, “Tamil: “புதுப் பெண்ணே புதுப் பெண்ணே நெருப்பு எடுத்துவா, உனக்குப் பின்னாலே இருக்கிறது செருப்பு அடி.”“,”English Translation: O bride, O bride bring some fire, what awaits you is slippering.”, “Tamil: கம்பளி விற்ற பணத்துக்கு மயிர் முளைத்து இருக்கிறதா?” English Translation: Does hair grow in the money for which cumblies have been sold?,