“Tamil: பாவலர் அருமை நாவலர் அறிவார்.” English Translation: The ability of a poet is best known to the learned., — Tamil Related Mantras “Tamil: கீரைத் தண்டு பிடுங்க ஏலேலப்பாட்டு ஏன்?” English Translation: Why sing eléla when plucking up greens?, “Tamil: வெறு நாய் சந்தைக்குப் போனால் வெள்ளிக்கோலால் அடிபட்டு வரும்.” “English Translation: A dog which goes alone to the market, will be beaten with the steelyard.”, “Tamil: கண்டு செத்த பிணம் ஆனால் சுடு காட்டிற்கு வழி தெரியும்.” “English Translation: If one die under human observation, his corpse will find its way to the place of cremation.”,