“Tamil: பிச்சன் வாழைத் தோட்டத்திலே புகுந்ததுபோல.” English Translation: As a madman entered the plantain grove., — Tamil Related Mantras “Tamil: இராமர் இருந்த இடம் அயோத்தி.” English Translation: Ayodhya was the city of Ràma., “Tamil: “இறைத்த கிணறு ஊறும், இறையாத கிணறு நாறும்.”“,”English Translation: The water of a well always drawn, is fresh, that of a well not drawn is fetid.”, “Tamil: எனது நாட்கள் எல்லாம் ஊமை கண்ட கனா போல் ஆயின.” English Translation: My days are like the dream of the dumb.,