“Tamil: இராமர் இருந்த இடம் அயோத்தி.” English Translation: Ayodhya was the city of Ràma., — Tamil Related Mantras “Tamil: காட்டில் ஆனையைக் காட்டி வீட்டில் பெண்ணைக் கொடுக்கிறதா?” English Translation: Is it to give a girl in marriage when an elephant in the jungle is shown as dower?, “Tamil: அல்லல் ஒருகாலம் செல்வம் ஒருகாலம்.” “English Translation: A time for adversity, and a time for prosperity.”, “Tamil: பௌவப் பெருமை தெய்வச் செயலே.” English Translation: The greatness of the ocean shows the work of God.,