“Tamil: பிச்சைச் சோற்றிலும் எச்சிற் சோறா?” English Translation: What! scrupulous about leavings in rice got by begging?, — Tamil Related Mantras “Tamil: பேச்சுக்கு இராவணன் பின்பு கும்பகர்ணன்.” “English Translation: In speech he is Ravana, but he turns out to be Kumbhakarnaan.”, “Tamil: கப்பலிலே பாதிப்பாக்குப் போட்டதுபோலே.” English Translation: Like dropping a bit of areca-nut in a ship., “Tamil: கடுகுக் களவும் களவுதான் கர்ப்பூரக் களவும் களவுதான்.” English Translation: Theft is theft whether as regards a mustard seed or camphor.,