“Tamil: கப்பலிலே பாதிப்பாக்குப் போட்டதுபோலே.” English Translation: Like dropping a bit of areca-nut in a ship., — Tamil Related Mantras “Tamil: வில் அடியால் சாகாதது கல் அடியால் சாகுமா?” “English Translation: Will that which resisted the stroke of a bow, die by the pelting of stones?”, “Tamil: உண்ணாக்கை அறுத்துச் சுண்ணாம்புக்குறி இடுவேன்.” English Translation: I will cut your uvula and smear it with chunam-lime., “Tamil: “வீட்டைக் கட்டிப் பார், கலியாணம் செய்து பார்.”“,”English Translation: Enjoy the convenience of a house after building it, and the happiness of the conjugal state, after marrying a wife.”,