“Tamil: பிரமசாரி ஓடம் கவிழ்த்ததுபோல.” English Translation: As the brahmachari upset the boat., — Tamil Related Mantras “Tamil: இன்றை என்பதும் நாளை என்பதும் இல்லை என்பதற்கு அடையாளம்.” “English Translation: To say to-day, to-morrow, indicates refusal.”, “Tamil: நொந்த கண் இருக்க நோகாக் கண்ணுக்கு மருந்து.” “English Translation: Applying medicine to the sound eye, instead of to the one diseased.”, “Tamil: உண்டாலும் உறுதிப்பட உண்ண வேண்டும்.” “English Translation: When you eat, do so to keep up your strength.”,