“Tamil: பிள்ளையாருக்குப் பெண் கொள்வதுபோல.” English Translation: Like obtaining a wife for Ganésha., — Tamil Related Mantras “Tamil: நுண்ணிய கருமமும் எண்ணித் துணி.” “English Translation: Although a small thing, do it after due thought.”, “Tamil: சோம்பேறிக்கு வாழைப்பழம் தோலோடே.” “English Translation: The sluggard eats his plantain, skin and all.”, “Tamil: ஆயிரம் காக்கைக்கு ஒரு கல்லுப்போல.” English Translation: Like a single stone thrown at a thousand crows.,