“Tamil: அறமுறுக்குக் கொடும்புரி கொண்டு அற்றுவிடும்.” “English Translation: When excessively twisted, strands break.”, — Tamil Related Mantras “Tamil: நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்.” English Translation: The hare that I caught had three legs., “Tamil: தானே வாழவேண்டும் தலைமகளே அறுக்கவேண்டும் என்கிறாள்.” “English Translation: She herself desires to prosper, and wishes that her first-born daughter may become a widow.”, “Tamil: அத்திப்பூவை ஆர் அறிவார்கள்?” English Translation: Who ever saw the flower of a fig-tree?,