“Tamil: அத்திப்பூவை ஆர் அறிவார்கள்?” English Translation: Who ever saw the flower of a fig-tree?, — Tamil Related Mantras “Tamil: நாய்க்குத் தெரியுமோ தோல் தேங்காய்?” English Translation: Does a dog appreciate an unhusked cocoanut?, “Tamil: கொண்டைக்குப் பூ சூடிச் சண்டைக்கு நிற்கிறது.” English Translation: To stand up to quarrel with a chaplet of flowers on the tresses., “Tamil: அம்மையார் எப்பொழுது சாவான்? கம்பளி எப்பொழுது நமக்கு மிச்சமாகும்?” English Translation: When will my mistress die? when shall I get her blanket?,