“Tamil: பிறந்த அன்றே இறக்கவேண்டும்.” English Translation: The day of birth leads to death., — Tamil Related Mantras “Tamil: சூட்சாதி சூட்சத் துல்லிபன்.” English Translation: The great contriver who is inscrutable., “Tamil: நாணம் இல்லாத கூத்திக்கு நாலு திக்கும் வாசல்.” English Translation: A shameless harlot has entrances on four sides., “Tamil: தலைக்கு முடியோ காலுக்கு முடியோ?” English Translation: Is it the head or the foot that is crowned?,