“Tamil: சூட்சாதி சூட்சத் துல்லிபன்.” English Translation: The great contriver who is inscrutable., — Tamil Related Mantras “Tamil: எருது கோபங்கொண்டு பரதேசம் போனதுபோல.” English Translation: As a bull went away in a rage to a foreign country., “Tamil: வைதீகம் லௌகீகம் இரண்டும் வேண்டும்.” English Translation: The sacred and the secular are both indispensable., “Tamil: “பசிக்குக் கறி வேண்டாம், தூக்கத்துக்குப் பாய் வேண்டாம்.”“,”English Translation: When hungry curry is not needed, nor a mat when sleepy.”,