“Tamil: பீறின புடைலை பெருநாள் இராது.” English Translation: A ragged cloth will not wear long., — Tamil Related Mantras “Tamil: “உள்ளங்கையில் உரோமமுளைத்ததாயின், அறிவிலான் அடங்குவான்.”“,”English Translation: If it be that hair has sprung up in the palm of the hand, a fool may yield to discipline.”, “Tamil: இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்குக் குலை அறுப்பான்.” English Translation: He who cut off the leaves to-day may possibly cut off the bunch to-morrow., “Tamil: மாடு முக்கிவர வீடு நக்கிவரும்.” English Translation: When cows return fatigued the household will suffer want.,