“Tamil: புதிய வண்ணாணும் பழைய அம்பட்டனும் தேடவேண்டும்.” “English Translation: Employ a new washerman, but an old barber.”, — Tamil Related Mantras “Tamil: முந்நாழி கறக்கிற பசுவானாலும் இறப்பைப் பிடுங்குகிற பசு ஆகாது.” “English Translation: Though a cow yields three measures of milk, it is not desirable if it pulls down the roof.”, “Tamil: ஆழாக்கு அரிசி மூழாக்குப்பானை முதலியார் வருகிற வீறாப்பைப் பாரும்.” English Translation: With an àlak of rice in hand and a pot that will suffice to boil only three fourths of it look at the ostentation the Mudaliar displays., “Tamil: குதிரைக்கும் நாய்க்கும் குடிபோகச் சந்தோஷம்.” English Translation: The horse and the dog like a change of place.,