“Tamil: புதிய வண்ணான் பொந்துகட்டி வெளுப்பான்.” English Translation: A new washerman will wash with great care., — Tamil Related Mantras “Tamil: சோற்றைக் கொடுத்துக் கழுத்தை அறுக்கிறதா?” “English Translation: What, to cut one’s throat after giving rice?”, “Tamil: வாய்தான் இருக்கின்றது வாய்க்கு அரிசிக்கு வழி இல்லை.” “English Translation: He has a mouth, but no means of procuring rice for it.”, “Tamil: ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி.” “English Translation: As the banyan and the acacia strengthen the teeth, so Náladiyar and Kural give force to speech.Náladiyar and Kural two celebrated poetic works on moral subjects.”,