“Tamil: புழுக்கை கலம் கழுவி தின்னாது.” English Translation: The low-born does not eat from a washed plate., — Tamil Related Mantras “Tamil: அடிக்கிற காற்று வெயிலுக்குப் பயன்படுமா?” English Translation: Does the beating wind fear the sunshine?Spoken of irrelevant means to subdue an evil., “Tamil: இறக்கும் காலம் வந்தால் பிறக்கும் ஈசலுக்குச் சிறகு.” “English Translation: When death approaches, white-ants take wing.”, “Tamil: சாமைப்பயிரும் சக்கிலியப்பெண்ணும் சமைந்தால் தெரியும்.” “English Translation: Sámi rice when boiled, and a girl of the shoe-maker class when matured, appear to advantage.”,