“Tamil: புழுக்கைக்குப் புத்தி பிடரியிலே.” English Translation: The sensibility of menials is in the neck., — Tamil Related Mantras “Tamil: கழுவுக்கு ஏற்ற கோமுட்டி.” English Translation: A kómutti exactly fitted to the stake., “Tamil: பிள்ளை பெற்றவனுக்கும் மாடு படைத்தவனுக்கும் வெட்கம் இல்லை.” English Translation: A parent and a cowherd know no shame., “Tamil: அத்தம் மிகுதியினால் அல்லவோ அம்பட்டன் பெண் கேட்கிறான்?” “English Translation: It is by reason of his great wealth, is it not, that the barber asks a maiden in marriage?”,