“Tamil: பூ அரசு இருக்கப் பொன்னுக்கு அழுவானேன்?” English Translation: Why weep for gold while you have the tulip tree?, — Tamil Related Mantras “Tamil: தன் பிள்ளைக்குப் பதைக்காதவன் சக்களத்தி பிள்ளைக்குப் பதைப்பாளா?” “English Translation: Can she who does not feel for her own child, feel for the child of her rival?”, “Tamil: தான் தளம்பல் பிறருக்கு ஊன்றுகோல்.” English Translation: His tripping is as a staff to others., “Tamil: அவசரத்தில் உபசாரமா?” English Translation: Is ceremonious behaviour demanded when one is in a hurry?,