“Tamil: புற்றிலே கிடந்த புடையன் எழுப்பினதுபோல.” English Translation: Rushing as a beaver snake from its hole., — Tamil Related Mantras “Tamil: வெண்டலைக் கருடன் வந்திடுமானால் எவர் கைப்பொருளும் தன் பொருள் ஆகும்.” “English Translation: When a brahmany kite crosses one from right to left, he may become possessed of the wealth of all.”, “Tamil: சம்பளம் அரைப்பணமானாலும் நம்பினவரைக் காக்கவேண்டும்.” English Translation: Though one’s hire is but half a fanam dependents must be protected., “Tamil: சொல்லுகிறது ஒன்று செய்கிறது ஒன்று.” “English Translation: Saying one thing, and doing another.”,