“Tamil: அங்கத்தை ஆற்றில் அலைசொணாதா?” English Translation: Is it improper to bathe in a river?, — Tamil Related Mantras “Tamil: உண்டு தின்று உள்ளே இருவென்றால் உயர எழும்பி ஏன் குதிக்கிறாய்?” “English Translation: When you are told to eat heartily and remain in-doors, why do you rise up and jump?”, “Tamil: அல்லற்பட்டு அழுத கண்ணீர் செல்வத்தைத் தேய்க்கும் படை.” English Translation: The bitter tears of the oppressed are a file that wears away the wealth (of the oppressor.), “Tamil: உலக்கை பெருத்து உத்திரம் ஆயிற்று.” English Translation: The pestle grew and became a beam.,