“Tamil: பூனைக்கு இல்லை தானமும் தவமும்.” English Translation: Alms-giving and penance are not prribed to cats., — Tamil Related Mantras “Tamil: “அளகாபுரி கொள்ளையானாலும், அதிஷ்ட ஈனனுக்கு ஒன்றும் இல்லை.”“,”English Translation: Although Alagapuri be given up to plunder, the unfortunate gains nothing thereby.”, “Tamil: ஞானிக்கும் மூடனுக்கும் சங்காத்தம் இல்லை.” English Translation: A wise man and a fool do not associate., “Tamil: கள்ள விசுவாசம் கழுத்தெல்லாம் செபமாலை.” English Translation: The neck of the hypocrite is covered with rosaries.,