“Tamil: ஞானிக்கும் மூடனுக்கும் சங்காத்தம் இல்லை.” English Translation: A wise man and a fool do not associate., — Tamil Related Mantras “Tamil: நிலை இல்லான் வார்த்தை நீர்மேல் எழுத்து.” English Translation: The words of the unstable are letters on water., “Tamil: “அக்காள்தான் கூடப்பிறந்தாள், மச்சானும் கூடப்பிறந்தானா?”“,English Translation: My sister was indeed born of the same mother: was my brother-in-law also?, “Tamil: “சாகிறவரையில் வைத்தியன் விடான், செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன்.”“,”English Translation: A physician will not leave one till death, an astrologer will not leave even then.”,