“Tamil: பெட்டி பீற்றல் வாய்க் கட்டுத் திறம்.” “English Translation: The basket is torn, but the rim is strong.”, — Tamil Related Mantras “Tamil: விலக்கக் கூடாத துன்பத்திற்கு விசனப்படாதே.” English Translation: Do not fret about disagreeables that cannot be averted., “Tamil: பைந்தமிழ்ப் புலவோர் பாட்டுக்கு ஏற்றவன்.” English Translation: He is worthy to be sung by poets., “Tamil: செலவு இல்லாத சிங்காரம்போல.” English Translation: Like ornamentation that costs nothing.,